தமிழக அமைச்சரவைப் பட்டியல் முழு விவரம்

by Editor / 06-05-2021 04:56:33pm
தமிழக அமைச்சரவைப் பட்டியல் முழு விவரம்

 

மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் அமைய உள்ளபுதிய அமைச்சரவைப் பட்டியல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, பொது நிர்வாகம், உள்துறை இலாகா
துரைமுருகன் - நீர்ப்பாசனம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை
கே.என்.நேரு - நகராட்சி நிர்வாகம், ஊரக மற்றும் குடிநீர் வழங்கல்
மா.சுப்ரமணியன் - சுகாதாரத்துறை
ஐ.பெரியசாமி - கூட்டுறவுத்துறை, புள்ளியியல் முன்னாள் ராணுவத்தினர் நலன்
பொன்முடி - உயர்கல்வித்துறை
கயல்விழி செல்வராஜ் - ஆதிதிராவிடர் நலத்துறை
செந்தில்பாலாஜி - மின்சாரத்துறை, மரபுசாரா எரிசக்தி மேம்பாடு,
அன்பில் மகேஷ் பொய்யாமொழி - பள்ளிக்கல்வித்துறை
தா.மோ.அன்பரசன் - ஊரக தொழில்கள், குடிசைத் தொழில்கள், சிறு தொழில்கள்
எ.வ.வேலு - பொதுப்பணித்துறை
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் - விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன்
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் - வருவாய் மற்றும் பேரிடம் மேலாண்மை
தங்கம் தென்னரசு - தொழில்துறை அமைச்சர்
எஸ்.ரகுபதி - சட்டத்துறை அமைச்சர்
எஸ்.முத்துசாமி - வீட்டு வசதித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி
கே.ஆர்.பெரியகருப்பன் - கிராம வளர்ச்சித்துறை
சாமிநாதன் - செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்
கீதா ஜீவன் - சமூக நலத்துறை மற்றும் பெண்கள் முன்னேற்றம்
அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் - மீன்வளத்துறை
எஸ்.ஆர்.ராஜகண்ணப்பன் - போக்குவரத்துத்துறை அமைச்சர்
கே.ராமச்சந்திரன் - வனத்துறை அமைச்சர்
ஆர்.சக்கரபாணி - உணவு மற்றும் குடிபொருள் வழங்கல்
ஆர்.காந்தி - ஜவுளி மற்றும் கைத்தறித்துறை
பி.மூர்த்தி - வணிக வரித்துறை
எஸ்.எஸ்.சிவசங்கர் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
பி.கே.சேகர்பாபு - இந்து சமய அறநிலையத்துறை
பழனிவேல் தியாகராஜன் - நிதி மற்றும் மனித வள மேலாண்மை
எஸ்.எம்.நாசர் - பால்வளத்துறை
செஞ்சி கே.எஸ்.மஸ்தான் - சிறுபான்மையினர் நலன் மற்றும் அகதிகள் நலத்துறை
சிவ வி.மெய்யநாதன் - சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் விளையாட்டு நலன்
சி.வி.கணேசன் - தொழிலாளர்கள் நலத்துறை மற்றும் திறன் மேம்பாடு
மனோ தங்கராஜ் - தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்
மதிவேந்தன் - சுற்றுலாத்துறை அமைச்சர்

 

Tags :

Share via