தமிழகத்தில் பலம் வாய்ந்தவர்கள் பாஜக கூட்டணியில் இணைவார்கள்: தமிழிசை சவுந்தரராஜன்

by Admin / 13-11-2018
தமிழகத்தில் பலம் வாய்ந்தவர்கள் பாஜக கூட்டணியில் இணைவார்கள்: தமிழிசை சவுந்தரராஜன்

சென்னை: தமிழகத்தில் பலம் வாய்ந்தவர்கள் பாஜக கூட்டணியில் இணைவார்கள் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பலம் வாய்ந்தவர்கள் பாஜக கூட்டணியில் இணைவார்கள்: தமிழிசை சவுந்தரராஜன்

பாஜக மீது யாரும் எதிர்க்கருத்துகள் கூற வாய்ப்பில்லை என்றும் பாஜக நேர்மறையான அரசியலை நடத்தி வருகிறது; ரஜினிகாந்த் தெளிவான பதிலை தெரிவித்துள்ளார் என்றும் கூறினார்.