தமிழகத்திற்கு   419 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கீடு 

by Editor / 08-05-2021 08:18:52pm
 தமிழகத்திற்கு   419 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கீடு 

 

 

தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன்னாக  மத்திய அரசு அதிகரித்தது.
தமிழகத்திற்கான . ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் வலியுறுத்தினார்.
இந்நிலையில் தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன்னாக அதிகரித்தது மத்திய அரசு.
 மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று, தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via