அன்னையர் தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

by Editor / 09-05-2021 12:50:45pm
அன்னையர் தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

மகளிர் நலத்துடன் - அன்னையர் நலனையும் தமிழக அரசு காக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள அன்னையர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

'தாய்'மொழி, 'தாய்'நாடு என நம் வாழ்வின் எல்லா நிலையிலும் உயர்ந்து நிறைந்திருப்பவர் தாய். பத்து மாதம் சுமந்து, சீராட்டி வளர்த்த தியாகத் திருவுரு!
எனை ஈன்ற தாய் உள்ளிட்ட அனைத்து தாயாருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துகள்! மகளிர் நலத்துடன் - அன்னையர் நலனையும் தமிழக அரசு காக்கும்! என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via