மக்கள் நீதி மய்யம்

by Admin / 01-03-2019
மக்கள் நீதி மய்யம்

திருவாரூர் தெற்கு வீதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாமாண்டு துவக்க விழாவில் அதன் தலைவர் கமலஹாசன் பேச்சு கால தாமதமாக கட்சி துவங்கிவிட்டேன். நான் கடமை தவறிவிட்டேன் .

குடும்ப அரசியலை தமிழகத்திற்கு தந்ததே திருவாரூர் தான், குடும்ப அரசியலை அகற்றுவதற்காகவே திருவாரூரில் இந்த பொதுக்கூட்டத்தை கூட்டி உள்ளேன் டெல்டா பகுதியை வேளாண்மை மையமாக மாறவேண்டும், விவசாய முறை மாற வேண்டும், நீர் சேமிப்பு முறை மாற வேண்டும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது

Share via