அபிநந்தன், தமிழகத்தை சேர்ந்தவர்

by Admin / 01-03-2019
அபிநந்தன், தமிழகத்தை சேர்ந்தவர்

பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்டுள்ள நமது விமானப்படை விமானி அபிநந்தன், தமிழகத்தை சேர்ந்தவர். திருவண்ணாமலை மாவட்டம் வெம்பூர் தாலுகா திருப்பணமூர்தான் அவர் சொந்த ஊர். அவரது தந்தை பெயர் வந்தத்தமானன். ஜெயின் சமூகத்தை சார்ந்தவர்.

Share via