டேங்கர் லாரியை சிறைபிடித்து 50கும் மேற்பட்ட இளைஞர்கள்

by Editor / 05-07-2019 02:11:03pm
டேங்கர் லாரியை  சிறைபிடித்து 50கும் மேற்பட்ட இளைஞர்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அடுத்த ஆமூர் பேருந்து நிலையம் அருகில் டேங்கர் லாரியை சிறைபிடித்து 50கும் மேற்பட்ட இளைஞர்கள்

*காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அடுத்த ஆமூர் பேருந்து நிலையம் அருகில் தண்ணீர் டேங்கர் லாரியை சிறைபிடித்து 50கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒரு மணி நேரம் சாலை மறியல் திருப்போரூர் - திருக்கழுக்குன்றம் சாலை போக்குவரத்து பாதிப்பு மானமதி போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆமூர் பகுதியில் விவசாய நிலத்தில் நிலத்தடி நீரை உறிஞ்சி தனியார் நிறுவனங்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யும் டேங்கர் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.*

Share via