மத்திய அமைச்சர் அனந்த்குமார் மறைவை தொடர்ந்து நரேந்திரசிங் தோமருக்கு கூடுதல் பொறுப்பு

by Admin / 13-11-2018 / 0 comments
மத்திய அமைச்சர் அனந்த்குமார் மறைவை தொடர்ந்து நரேந்திரசிங் தோமருக்கு கூடுதல் பொறுப்பு

டெல்லி: மத்திய அமைச்சர் அனந்த்குமார் மறைவை தொடர்ந்து நரேந்திரசிங் தோமருக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் அனந்த்குமார் மறைவை தொடர்ந்து நரேந்திரசிங் தோமருக்கு கூடுதல் பொறுப்பு

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக நரேந்திரசிங் தோமர் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்றும் உரங்கள் மற்றும் ரசாயனத்துறை அமைச்சராக சதானந்த கவுடா கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.