வனபகுதியில் அத்து மீறி நுழைந்து மருத்துவ குணம் கொண்ட உறிஞ்சு செடிகளை பறித்த நான்கு பேர் கைது

by Editor / 11-07-2019 02:28:19pm
 வனபகுதியில் அத்து மீறி நுழைந்து மருத்துவ குணம் கொண்ட உறிஞ்சு செடிகளை பறித்த நான்கு பேர் கைது

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்க்கு உட்பட்ட கடையம் வனபகுதியில் அத்து மீறி நுழைந்து மருத்துவ குணம் கொண்ட உறிஞ்சு செடிகளை பறித்த நான்கு பேர் கைது தலா 15,000 ஆயிரம் வீதம் 60,000 ரூ அபராதம் விதிப்பு

Share via