ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினிக்கு பரோல் வழங்கியது நீதிமன்றம்.

by Editor / 11-07-2019 07:39:40pm
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினிக்கு  பரோல் வழங்கியது நீதிமன்றம்.

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினிக்கு 30 நாட்கள் பரோல் வழங்கியது நீதிமன்றம்.

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினிக்கு  பரோல் வழங்கியது நீதிமன்றம்.

நளினி இன்று நீதிமன்றத்தின் முன் ஆஜர்.இன்று சரியாக 2மணி அளவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜரானார். ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினிக்கு 30 நாட்கள் பரோல் வழங்கியது நீதிமன்றம். நளினிக்கு நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடு 24 மணி நேரமும் போலீசாரின் பாதுகாப்பில் இருக்க வேண்டும்; ஊடகங்களிடம் பேசக்கூடாது

Share via