வைகை ஆற்றிள் குப்பைகளை கொட்டும் அவலநிலை.

by Editor / 11-07-2019 07:26:21pm
 வைகை ஆற்றிள் குப்பைகளை கொட்டும் அவலநிலை.

 மதுரை மாநகராட்சி ஊழியர்கள் வைகை ஆற்றிள் கழிவு குப்பைகளை கொட்டும் அவலநிலை...இதை கண்டு கொள்ளுமா மதுரை மாநகராட்சி.

மதுரை மாநகராட்சி 50 வது வார்டு நெல்பேட்டை,சுங்கம் பள்ளிவாசல் தெரு,காயிதேமில்லத்நகர்,முனிசாலை ஆகிய பகுதிகளில் அள்ளும் கழிவு குப்பைகளை மதுரை மாநகராட்சி ஊழியர்கள் வைகை ஆற்றிள் கொட்டும் அவலநிலை...இதை கண்டு கொள்ளுமா மதுரை மாநகராட்சி.

Share via