தாமிரபரணி ஆற்றில் மீன்களை வேட்டையாடி 2 பேர் கைது

by Editor / 07-07-2019 07:53:18pm
தாமிரபரணி ஆற்றில் மீன்களை வேட்டையாடி 2 பேர் கைது

அகஸ்தியர் அருவி பகுதியில் தாமிரபரணி ஆற்றில் மிக அறிய வகை மீன்கள் உள்ளன அந்த மீன்களை வேட்டையாடி 2 பேர் கைது செய்யப்பட்டனர்

தாமிரபரணி ஆற்றில் மீன்களை வேட்டையாடி 2 பேர் கைது

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள அகஸ்தியர் அருவி பகுதியில் தாமிரபரணி ஆற்றில் அறிய வகை மீன்களை வேட்டையாடிய தங்கையை (50) மாரியப்பன் (51) ஆகிய இருவரையும் தமிழக அரசின் வன உயிரின் பாதுகாப்பு சட்டத்தின் 1882 இன் படி கைது செய்து நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்