அனந்தலை கிராமத்தில் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய மகாபாரத அக்னி வசந்த விழா

by Editor / 08-07-2019 12:10:20am
அனந்தலை கிராமத்தில் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய மகாபாரத அக்னி வசந்த விழா

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த அனந்தலை கிராமத்தில் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய மகாபாரத அக்னி வசந்த விழா 1.7.19 அன்று தொடங்கி மகாபாரத சொற்பொழிவு மற்றும் நாடக கலைஞர்கள் நாடகம் நடைபெற்று 7.7.19 இன்று துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது

அனந்தலை கிராமத்தில் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய மகாபாரத அக்னி வசந்த விழா

அனந்தலை கிராமத்தில் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய மகாபாரத அக்னி வசந்த விழா வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த அனந்தலை கிராமத்தில் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய மகாபாரத அக்னி வசந்த விழா 1.7.19 அன்று தொடங்கி மகாபாரத சொற்பொழிவு மற்றும் நாடக கலைஞர்கள் நாடகம் நடைபெற்று 7.7.19 இன்று துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது பீமன் மற்றும் துரியோதனன் போன்ற வேடமிட்டவர்கள் தத்ரூபமாக நடித்தனர் பின் மாலை தீமிதி விழா மிக சிறப்பான முறையில் நடைபெற்றது இதில் சுமார் மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு துரெளபதி அம்மனை தரிசித்து வணங்கி சென்றனர்