மாட்டுத்தொழுவத்திற்குள் வந்த மிளா

by Editor / 08-07-2019 12:15:52am
மாட்டுத்தொழுவத்திற்குள் வந்த மிளா

நெல்லை மாவட்டம் கடையம் வனசரகத்திற்குட்பட்ட மீனாட்சிபுரம் கிராமத்தில் மாட்டுத்தொழுவத்திற்குள் வந்த மிளா (Sambar

நெல்லை மாவட்டம் கடையம் வனசரகத்திற்குட்பட்ட மீனாட்சிபுரம் கிராமத்தில் மாட்டுத்தொழுவத்திற்குள் வந்த மிளா (Sambar deer) KMTR DD கொம்மு ஓம்காரம் உத்தரவின் பேரில் வனச்சரக அதிகாரி நெல்லை நாயகம் வழிகாட்டுதலில் மீட்கப்பட்டு வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விடப்பட்டது.

Share via