விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

by Editor / 08-07-2019 08:17:23am
விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

தூத்துக்குடியிலிருந்து பாபநாசத்தை நோக்கி சென்ற காரும் அங்கிருந்து திருநெல்வேலியை நோக்கி வந்த தனியார் பஸ்சும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் வந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் ஒருவர் படுகாயம்

விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அடுத்த பத்தமடையில் தூத்துக்குடியிலிருந்து பாபநாசத்தை நோக்கி சென்ற காரும் அங்கிருந்து திருநெல்வேலியை நோக்கி வந்த தனியார் பஸ்சும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் வந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் ஒருவர் படுகாயம். விபத்தில் பலியானவர்கள் தூத்துக்குடி சவேரியார்புரம் சேவியர். நிக்கோலஸ், பன்னீர், மாடசாமி ஆகியோர் உயிரிழப்பு