பெட்ரோல் பங்க் உரிமையாளரை இரும்பு ராடால் தாக்கி 2 லட்சம் வழிப்பறி கொள்ளை

by Editor / 08-07-2019 10:01:56am
பெட்ரோல் பங்க் உரிமையாளரை இரும்பு ராடால் தாக்கி 2 லட்சம் வழிப்பறி கொள்ளை

ஜோலார்பேட்டை அருகே தனியார் பெட்ரோல் பங்க் உரிமையாளரை இரும்பு ராடால் தாக்கி 2 லட்சம் வழிப்பறி கொள்ளை மற்றும் விலை உயர்ந்த செல்போனை எடுத்து கொண்டு ஓட்டம் சிவகுமார் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி.

ஜோலார்பேட்டை அருகே தனியார் பெட்ரோல் பங்க் உரிமையாளரை இரும்பு ராடால் தாக்கி 2 லட்சம் வழிப்பறி கொள்ளை வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ரெட்டியூர் பகுதியில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கின் உரிமையாளர் திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோடு பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் சிவகுமார் (46) இவர் இரவு வசூல் பணம் 2 லட்சத்தை எடுத்து கொண்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் எடுத்து செல்லும்போது ரெட்டி யூர் அருகே மூன்று மர்ம நபர்கள் சிவகுமாரை பின்னால் இரும்புராடு கொண்டு தாக்கி 2 லட்சம் பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போனை எடுத்து கொண்டு ஓட்டம் சிவகுமார் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

Share via