பள்ளி முன்பு ஆசிரியர் வெட்டிக் கொலை

by Editor / 08-07-2019 05:15:52pm
பள்ளி முன்பு ஆசிரியர் வெட்டிக் கொலை

புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் வட்டார வள மைய சிறப்பு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் வடிவேல் முருகன் என்பவரை பள்ளி முன்பு மர்ம நபர் வெட்டி படுகொலை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் வட்டார வள மைய சிறப்பு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் வடிவேல் முருகன் என்பவரை பள்ளி முன்பு மர்ம நபர் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓட்டம் - புதூர் போலீசார் விசாரணை

Share via