இன்றும் மழை பெய்து போட்டி கைவிடும் பட்சத்தில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்

by Editor / 10-07-2019 01:44:20pm
இன்றும் மழை பெய்து போட்டி கைவிடும் பட்சத்தில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்

நேற்று மழையால் பாதிக்கப்பட்ட  இந்தியா_நியூசிலாந்து அரையிறுதிப் போட்டி இன்று தொடரும் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 211/5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது.

இன்றும் மழை பெய்து போட்டி கைவிடும் பட்சத்தில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்

நேற்று மழையால் பாதிக்கப்பட்ட இந்தியா நியூசிலாந்து அரையிறுதிப் போட்டி இன்று தொடரும் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 211 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது

குறைந்தது 20 ஓவர்கள் போட்டியாவது நடைபெறுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனதொடர்ந்து மழை பெய்த காரணத்தால் நேற்றைய போட்டி இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. போட்டி வழக்கம்போல் 3 மணி அளவில் தொடங்கும்  

நியூசிலாந்து அணி நேற்று மீதமுள்ள 23 பந்துகளை முதலில் பேட் செய்யும் அதன் பிறகு 23 பந்துகளில் எடுக்கவிருக்கும் ரன்களையும் நேற்று எடுத்த ரன்களையும் இணைத்து அந்த மொத்த ரன்களை இந்திய அணி துரத்த வேண்டும்..

இன்றும் மழை பெய்து போட்டி கைவிடும் பட்சத்தில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்