மது ஒழிப்புப் போராளி நந்தினியின் திருமணம் நடந்து முடிந்தது

by Editor / 11-07-2019 04:18:42pm
மது ஒழிப்புப் போராளி நந்தினியின் திருமணம் நடந்து முடிந்தது

மது ஒழிப்புப் போராளி நந்தினியின் திருமணம் நடந்து முடிந்தது

மது ஒழிப்புப் போராளி நந்தினியின் திருமணம் 

ஜாமினில் வெளிவந்த நந்தினிக்கு மதுரை மாவட்டம் தென்னமநல்லூர் கிராமத்தில் உள்ள அவர்களின் குலதெய்வ கோவிலில் திருமணம் நடந்தாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.