அழகுமுத்துகோன் பிறந்தநாள் தமிழக அரசு சார்பில் மரியாதை

by Editor / 11-07-2019 04:36:15pm
அழகுமுத்துகோன் பிறந்தநாள் தமிழக அரசு சார்பில் மரியாதை

சென்னையில் அழகுமுத்துகோன் பிறந்தநாளையொட்டி எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில்

அழகுமுத்துகோன் பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், தேவநாதன் யாதவ், அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Share via