நெல்லையில் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

by Editor / 11-07-2019 07:04:32pm
நெல்லையில்  டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

நெல்லையப்பர் திருக்கோயில் ஆனி பெருந்திருவிழா தேரோட்டம்     நடைபெறும் 14ம் தேதி அன்று டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட   ஆட்சியர் உத்தரவு.

நெல்லையில்  டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

 நெல்லையப்பர் திருக்கோயில் ஆனி பெருந்திருவிழா தேரோட்டம்            நடைபெறும் 14ம் தேதி அன்று நெல்லை சந்திப்பு,தச்சநல்லூர்,கண்டியபேரி மற்றும் டவுண் பகுதிகளில் அமைந்துள்ள 8 டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட   ஆட்சியர் உத்தரவு.

தேரோட்டதினத்தன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிப்பு

Share via