மாணவர்கள் போராட்டம்

by Editor / 11-07-2019 07:42:34pm
மாணவர்கள் போராட்டம்

பள்ளியின் இரண்டு நுழைவுவாயில்களை பூட்டி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

மாணவர்கள் போராட்டம்

செங்கத்தில் உள்ள ஸ்ரீ விவேகானந்த மேல்நிலைப் பள்ளியில் பள்ளி நிர்வாகம் இரண்டு ஆசிரியர்களை நீக்கியதால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் அதே ஆசிரியர் வேண்டும் என பள்ளியின் இரண்டு நுழைவுவாயில்களை பூட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்