சிலைகளை கடத்திய குற்றவாளி உத்தரப் பிரதேசத்தில் கைது

by Editor / 12-07-2019 10:40:21pm
சிலைகளை கடத்திய குற்றவாளி உத்தரப் பிரதேசத்தில் கைது

அருங்காட்சியத்தில் சிலைகளை திருடி குற்றவாளி பிடிபட்டார்

சிலைகளை கடத்திய குற்றவாளி உத்தரப் பிரதேசத்தில் கைது

திருச்சி மலையோட்டையில் உள்ள அருங்காட்சியகத்தில் சிலைகளை திருடிய குற்றாவாளி உத்திரபிரதேசத்தில் கைது. கைது செய்யப்பட்ட ராம்குமாரை அழைத்துவர சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் நடவடிக்கை