கேரள மாநிலத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவு

by Editor / 19-07-2019 03:07:13am
கேரள மாநிலத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவு

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை வலுப்பெற்று கனமழை பெய்து வருவதால்  கடுமையான வெள்ளப்பெருக்கு உருவாகி உள்ளது மேலும் சில இடங்களில் மண் சரிவும் உருவாகியுள்ளன.

கேரள மாநிலத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவு

சபரிமலைக்குச் செல்லும் பம்பை பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நிலமை மோசமாக உள்ளதால் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் யாத்திரையை மேற்கொள்ளுங்கள்.

மேலும் ஆலப்புழா, கொல்லம், பதனம்திட்டா, மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் சில இடங்களில் மழைப்பொழிவு அதிகரிக்கும்.

Share via