எம்.பி.திருமாவளவன் பேச்சு

by Editor / 22-07-2019 11:13:01am
எம்.பி.திருமாவளவன் பேச்சு

நடிகர் சூர்யாவின் கருத்தில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக தெரியவில்லை:-திருமாவளவன் எம்.பி. பேச்சு.

சென்னை:

     சூர்யாவின் கருத்தில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக தெரியவில்லை என திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார். புதிய கல்விக்கொள்கை பற்றி சூர்யா பேசிய கருத்துக்கு பாஜக அரசியல் உள்நோக்கம் கற்பிக்கிறது.


 

Share via