ஜூலை-23: பெட்ரோல் விலை ரூ.76.18, டீசல் விலை ரூ.69.96

by Editor / 23-07-2019 12:49:55pm
ஜூலை-23: பெட்ரோல் விலை ரூ.76.18, டீசல் விலை ரூ.69.96

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது.

சென்னை

         தன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.18, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.96-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Share via