குற்றாலம் மெயினருவியில் கொட்டும் நீரில்-போலீசார்

by Editor / 23-07-2019 01:38:36pm
குற்றாலம் மெயினருவியில் கொட்டும் நீரில்-போலீசார்

குற்றாலம் மெயினருவியில் கொட்டும் நீரில் பாதுகாப்பு பணியில் பாதுகாப்பு வளையத்தில் நின்று சுற்றுலாப்பயணிகளை அப்புறப்படுத்தும் போலீசார்

      மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.     இதனை அறிந்து குளித்து மகிழ வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.குற்றாலம் மெயினருவியில் கொட்டும் நீரில் பாதுகாப்பு பணியில் பாதுகாப்பு வளையத்தில் நின்று சுற்றுலாப்பயணிகளை அப்புறப்படுத்தும் போலீசார்க்கு போதிய பாதுகாப்பு ஆடைகள் இல்லாத நிலை உள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஏற்ப்பாடு செய்து கொடுக்க வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை.

 

Share via