சென்னை ரைபிள் கிளப்பில்:-புதிய துப்பாக்கி

by Editor / 24-07-2019 01:42:06am
சென்னை ரைபிள் கிளப்பில்:-புதிய துப்பாக்கி

சென்னை ரைபிள் கிளப்பில்:-புதிய துப்பாக்கி

 (23.07.2019)  எழும்பூர்:

          ழைய காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் உள்ள ரைபிள் கிளப்பில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள்  கலந்து கொண்டு,  ரைபிள் கிளப்புக்கு புதிதாக வாங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை பார்வையிட்டு அதன் இயக்கத்தை  துவக்கி வைத்தார்.