சென்னையில் கல்லூரி மாணவர்கள் இடையே பயங்கர மோதல்:- 7 பேருக்கு அரிவாள் வெட்டு

by Editor / 24-07-2019 02:45:15am
சென்னையில் கல்லூரி மாணவர்கள் இடையே பயங்கர மோதல்:- 7 பேருக்கு அரிவாள் வெட்டு

சென்னையில் கல்லூரி மாணவர்கள் இடையே பயங்கர மோதல்:- 7 பேருக்கு அரிவாள் வெட்டு

    சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மோதல்.ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை கையில் ஆயுதங்கள் ஏந்தி கொண்டு தாக்கும் காட்சி வீடியோவில் பதிவானது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி கொண்டே இருக்கிறது . இதில் 7 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு.இதனால் அந்த இடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

வெட்டுபட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி .தப்பியோடிய மாணவர்களை பிடிக்க காவல்துறை அதிரடி.

பொது இடத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதால் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பயத்தையும் உண்டாக்குகிறது