ராமேஸ்வரம்-மதுரை இடையே சிறப்பு ரயில்

by Editor / 28-07-2019 05:33:11pm
ராமேஸ்வரம்-மதுரை இடையே சிறப்பு ரயில்

ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரை- ராமேஸ்வரம் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கம்

ராமேஸ்வரம்-மதுரை இடையே சிறப்பு ரயில்

  • நாளை இரவு 9:20 மணிக்கு புறப்பட இருந்த சேலம்-சென்னை எழும்பூர் விரைவு ரயில் ரத்து.
  • இன்றிரவு 10:45 மணிக்கு புறப்பட இருந்த சென்னை எழும்பூர்-சேலம் விரைவு ரயில் ரத்து.
     

     

ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரை- ராமேஸ்வரம் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கம்.

மதுரை-ராமேஸ்வரம் இடையே 31ஆம் தேதி காலை 8:30 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கம்.

மறுமார்க்கத்தில் ராமேஸ்வரம்-மதுரை இடையே 31ஆம் தேதி மாலை 4:15 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கம்.