தென்காசி, செங்கோட்டை, சுரண்டையில் இன்று மின் தடை!

by Editor / 03-08-2019 11:13:42am
தென்காசி, செங்கோட்டை, சுரண்டையில் இன்று மின் தடை!

தென்காசி, செங்கோட்டை, சுரண்டையில் இன்று மின் தடை!

    தென்காசி, செங்கோட்டை மற்றும் சுரண்டை உப மின்நிலைய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது