குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை

by Editor / 08-08-2019 10:15:15am
குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை

      நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில் தொடர்மழை காரணமாக குற்றாலம்,ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது இதனால் அனைத்து அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது அதனால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடைவிதிக்கப்பட்டது

தென்காசி ,செங்கோட்டை ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து வந்ததுடன் குளு குளு என குளிர்ந்த காற்று வேகமாக வீசியது.