குற்றாலத்தில் தடை நீங்கியது

by Editor / 10-08-2019 10:48:26am
குற்றாலத்தில் தடை நீங்கியது

குற்றாலத்தில் தடை நீங்கியது

குற்றாலம்:

  மிழகத்தின் மிகச் சிறந்த சுற்றுலா தளத்தில் குற்றாலமும் ஒன்று.  இப்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து காரணத்தினால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.அதனால் கடந்த மூன்று நாட்கள் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை வைக்கப்பட்டிருந்தது. இப்போது அந்த தடை நீங்கி சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

சுற்று வட்டார பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து வந்ததுடன் குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது.