ஃப்ளிப்கார்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி பதவி விலகல்

by Editor / 13-11-2018
ஃப்ளிப்கார்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி பதவி விலகல்

டெல்லி : ஃப்ளிப்கார்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி பின்னி பென்சால் திடீரென பணியில் இருந்து விலகி உள்ளார்.

ஒழுங்கீனமாக நடந்து கொண்டார் என்று புகாரை அடுத்து பின்னி பென்சால் பதவி விலகினார்.

Share via