ஐந்தருவி மற்றும் குற்றால அருவிகளுக்கு படை எடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

by Editor / 11-08-2019 07:46:23pm
 ஐந்தருவி மற்றும் குற்றால அருவிகளுக்கு படை எடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

 ஐந்தருவி மற்றும் குற்றால அருவிகளுக்கு படை எடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

  நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதிகளில் பெய்த மழை காரணமாக குற்றாலம் பேரருவி,ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவி,உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது தொடர் விடுமுறை நாள்  என்பதால் ஆர்ப்பரிப்போடு கொட்டும் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக நீண்ட வரிசையில் நின்று குளித்து சென்ற வண்ணம் உள்ளனர். ஐந்தருவி ,மெயினருவியில் பெண்கள் பகுதியில் போதிய பெண் போலீசார் இல்லாத நிலை உள்ளது என சுற்றுலா பயணிகள் கூறுகின்றனர்.