பள்ளி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

by Editor / 13-08-2019 03:20:25pm
பள்ளி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பள்ளி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

  விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு ஓராண்டு ஆகியும் மடிக்கணினி வழங்காததைக் கண்டித்து முன்னாள் மாணவர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் பள்ளி நுழைவு வாயிலின் முன்பு ஆர்ப்பாட்டம். போலிசார் பேச்சுவார்த்தை.