காவிரி கரையோர மக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

by Editor / 13-08-2019 10:33:23pm
காவிரி கரையோர மக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

காவிரி கரையோர மக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

  கர்நாடகாவில் பெய்த கனமழையால் மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால்,காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் மேலும் காவிரி ஆற்றில் குளிக்கவோ, மீன்பிடிக்கவோ கூடாது. காவிரி ஆறு அருகே செல்பி, புகைப்படங்கள் எடுக்க வேண்டாம் என மக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை.

இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்க 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு, தமிழக அரசு அறிவுறுத்தல்