லாரி லோடு ஆட்டோ மீது மோதியதில் 3 பேர் படுகாயம்

by Editor / 15-08-2019 04:39:26pm
லாரி லோடு ஆட்டோ மீது மோதியதில் 3 பேர் படுகாயம்

  நெல்லை மாவட்டம் செங்கோட்டை புளியரை பகுதியின் அருகே லாரி லோடு ஆட்டோ மீது மோதியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை அருகில் உள்ள செங்கோட்டை அரசு மருத்துவ மனையில் முதலுதவி செய்யப்பட்டது அதன் பின்னர் சிகிச்சைக்காக அவர்களை தென்காசி அரசு மருத்துவமனைக்கு  கொண்டு செல்லப்பட்டனர்.

Share via