ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி ஆடி அமாவாசை உண்டியல் வருமானம் 41,86,664

by Editor / 16-08-2019 11:01:35am
ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி ஆடி அமாவாசை உண்டியல் வருமானம் 41,86,664

   ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு ஆறுநாட்கள் சதுரகிரி மலைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர் இதில் மலைக்கு ஏராளமான பக்தர்கள் சென்றனர் .சந்தன மகாலிங்கம் ..4,53,772 சுந்தர மகாலிங்கம் கோவில் . 37,32,892 உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது இதில் 41,86,664 பணமும் 14கிராம் தங்கமும் 233 கிராம் வெள்ளியும் கிடைத்ததாக அறநிலைத்துறை தரப்பில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

Share via