மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50,000 கன அடியில் இருந்து 30,000 கனஅடியாக குறைந்தது

by Editor / 16-08-2019 11:04:47am
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50,000 கன அடியில் இருந்து 30,000 கனஅடியாக குறைந்தது

சேலம்:

   மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50,000 கன அடியில் இருந்து 30,000 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் காவிரி டெல்டா பாசனத்துக்காக விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Share via