தென்காசி கருத்துக் கேட்பு கூட்டத்தில் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை அடுக்கடுக்காய் கோரிக்கை!

by Editor / 17-08-2019 08:31:30pm
தென்காசி கருத்துக் கேட்பு கூட்டத்தில் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை அடுக்கடுக்காய் கோரிக்கை!

   வள்ளியூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் கோட்டம் அமைக்கவேண்டும்

வள்ளியூரை தனி சுகாதார மாவட்டமாக அறிவித்து வள்ளியூர் அரசு மருத்துவமனையை தலைமை அரசு மருத்துமனையாக தரம் உயர்த்திதர வேண்டும்

திசையன்விளை ஒட்டியுள்ள அரசூர் பஞ்சாயத்தை திசையன்விளை தாலுகாவோடு இணைக்கவேண்டும்.

தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைப்பதற்கான கருத்துக் கேட்பு கூட்டத்தில் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை அடுக்கடுக்காய் கோரிக்கை!

Share via