இந்தியா-பாகிஸ்தான் இடையை நிலவும் பதற்றத்தை தணிக்க ட்ரம்ப் வலியுறுத்தல்

by Editor / 20-08-2019 09:37:44am
இந்தியா-பாகிஸ்தான் இடையை நிலவும் பதற்றத்தை தணிக்க ட்ரம்ப் வலியுறுத்தல்

இந்தியா-பாகிஸ்தான் இடையை நிலவும் பதற்றத்தை தணிக்க ட்ரம்ப் வலியுறுத்தல்

வாஷிங்டன்:

             ந்தியா-பாகிஸ்தான் இடையை நிலவி வரும் பதற்றத்தை தணிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். எனது நண்பர்களான இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் பேசினேன் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Share via