ப .சிதம்பரம் கைதை கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரசாரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது

by Editor / 22-08-2019 04:37:34pm
 ப .சிதம்பரம் கைதை கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரசாரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது

 ப .சிதம்பரம் கைதை கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரசாரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது

வாலாஜாபேட்டை

   வேலூர் மாவட்டம் வாலாஜா பேட்டை ஐஎன்எஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதான முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கைதை கண்டித்து வாலாஜா ரயில் நிலையத்தில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரசாரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்