91 லட்சம் மதிப்பில் காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம்

by Editor / 28-08-2019 11:21:39am
91 லட்சம் மதிப்பில் காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம்

    சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் 91 லட்சம் மதிப்பில் காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை மாவட்ட எஸ்பி தீபாகனிகர், முன்னால் ஒன்றிய சேர்மேன் கரட்டூர் மணி ஆகியோர் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தனர்.

Share via