நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

by Editor / 28-08-2019 11:24:58am
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (28-08-2019)

பாபநாசம் :

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 109.15 அடி

நீர் வரத்து : 1055.44 கன அடி

வெளியேற்றம் : 1404.75 கன அடி                             

 

சேர்வலாறு :

உச்ச நீர்மட்டம் : 156 அடி 

நீர் இருப்பு : 116.07 அடி

நீர்வரத்து : Nil

வெளியேற்றம் : Nil

 

மணிமுத்தாறு : 

உச்ச நீர்மட்டம்: 118 அடி

நீர் இருப்பு : 55.70 அடி 

நீர் வரத்து : 139

கனஅடி 

வெளியேற்றம் : 400 கன அடி

மழை அளவு:

மணிமுத்தாறு:

1 மி.மீ

Share via