லண்டனில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே .பழனிச்சாமி அவர்களை அதிகாரிகள் தமிழ் தொழிலதிபர்கள் வரவேற்றனர்

by Editor / 30-08-2019 07:07:43am
லண்டனில்  தமிழக முதலமைச்சர் எடப்பாடி  கே .பழனிச்சாமி அவர்களை அதிகாரிகள்  தமிழ் தொழிலதிபர்கள் வரவேற்றனர்

சுகாதாரத்துறை தொடர்பான ஒத்துழைப்பு ஒப்பந்தம் 

லண்டனில்  தமிழக முதலமைச்சர் எடப்பாடி  கே .பழனிச்சாமி அவர்களை அதிகாரிகள்  தமிழ் தொழிலதிபர்கள் வரவேற்றனர்

    லண்டனிலுள்ள, சர்வதேச திறன் மேம்பாட்டு நிறுவனத்துடன் சுகாதாரத்துறை தொடர்பான ஒத்துழைப்பு ஒப்பந்தம் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாலர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்