இராதாபுரத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட்டு உள்ளது

by Editor / 30-08-2019 07:13:01am
இராதாபுரத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட்டு உள்ளது

    நெல்லை மாவட்டம் இராதாபுரத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட்டு உள்ளது இதன் திறப்பு விழா விரைவில் நடைபெற உள்ளது நீதி மன்றம் அமைக்கும் பணிகளை முதன்மை மாவட்ட நீதிபதி நசீர் அகமது, இன்பதுரை எம்எல்ஏ ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Share via