நெல்லை மாவட்டம் உவரி மீனவர்கள் 110 பேர் மீது வழக்கு பதிவு .

by Editor / 13-09-2019 09:47:50pm
நெல்லை மாவட்டம் உவரி மீனவர்கள் 110 பேர் மீது வழக்கு பதிவு .

   நெல்லை மாவட்டம் உவரி கடல் பகுதியில் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வைத்து மீன் பிடித்த பெயர் தெரிந்த 11 பேர் உள்ளிட்ட 110 பேர் மீது வழக்கு.தடை செய்யப்பட்ட சுருக்குமடி வைத்து கடலிக் மீன் பிடிக்கும் போது ராதாபுரம் மீன்வளத் துறை உதவி இயக்குனர் விஜயராகவன் கடலில் சென்று எச்சரித்த போதுகூறும் போது அவரை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் , தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகளை வைத்து மீன் பிடித்ததாக 110 பேர் மீது கூடன்குளம் கடலோர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை.

Share via