இனி 5, 8-ம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு தமிழக அரசு அறிவிப்பு

by Editor / 14-09-2019 01:39:49am
இனி 5, 8-ம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு தமிழக அரசு அறிவிப்பு

இனி 5, 8-ம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு தமிழக அரசு அறிவிப்பு

பத்து ,பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படுவது போல் இந்த கல்வி ஆண்டில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது