தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.

by Editor / 14-09-2019 06:25:39pm
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.

சென்னை:

  சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்; மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு.

கடலூர்,  விழுப்புரம், தி.மலை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சை, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழைபெய்ய வாய்ப்பு-சென்னை வானிலை ஆய்வு மையம்.

Share via